நாடாளுமன்ற தேர்தல் 2024

“என் தந்தை மீது ஆணையிட்டு சொல்கிறேன்...“ வீரப்பனின் மகள் எடுத்த உறுதிமொழி

தந்தி டிவி

“என் தந்தை மீது ஆணையிட்டு சொல்கிறேன்...“ வீரப்பனின் மகள் எடுத்த உறுதிமொழி

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட, மறைந்த வீரப்பனின் மகள் வித்யாராணி வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்புமனுவை மேள தாளங்கள் முழங்க, ஊர்வலமாக எடுத்து வந்து, தேர்தல் நடத்தும் அதிகாரியான மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார். அப்போது தன் தந்தை மீது ஆணையிட்டு உறுதிமொழியும் ஏற்றுக்கொண்டார். 

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்