நாடாளுமன்ற தேர்தல் 2024

அடி மேல் அடி.. தனித்து விடப்பட்ட பாஜக.. தலைமை திடீர் அறிவிப்பு

தந்தி டிவி

பஞ்சாப் மாநிலத்தில் நடத்தப்படவுள்ள மக்களவை தேர்தலில், பாஜக தனித்து போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, பஞ்சாப் மாநிலக் கட்சியான அகாலி தள் கட்சியுடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், பாஜக தனித்து போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, ஒடிசாவிலும் பாஜக தனித்து போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது. 

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்