நாடாளுமன்ற தேர்தல் 2024

போக்கையே மாற்றிய ஈபிஎஸ்.. 4 நிமிடம் மூச்சு விடாமல் பாஜகவை ஒரு பிடி..!

தந்தி டிவி

#eps #edapadipalaniswamy #modi #annamalai #admkvsbjp

போக்கையே மாற்றிய ஈபிஎஸ்.. 4 நிமிடம் மூச்சு விடாமல் பாஜகவை ஒரு பிடி.. இந்த சத்தம் டெல்லி வரை கேட்டிருக்குமா?

காவிரியில் மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி செய்வதை மத்திய அரசு தடுக்கத் தவறிவிட்டதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.

பொள்ளாச்சி அதிமுக வேட்பாளர் கார்த்திகேயனை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட அவர் இதனை தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்