நாடாளுமன்ற தேர்தல் 2024

தமிழகத்தில் நாளை களம் இறங்கும் படை

தந்தி டிவி
• நாடாளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிகாக முதல்கட்டமாக 15 கம்பெனி துணை ராணுவ படையினர் நாளை காலை தமிழ்நாடு வர உள்ளனர். • ஒரு கம்பெனிக்கு 90 பேர் வீதம், முதல்கட்டமாக 15 கம்பெனி துணை ராணுவ படையினர் சென்ட்ரல் ரயில் நிலையம் வர உள்ளனர். • அதன் பிறகு வரும் 7ம் தேதி, 10 கம்பெனி துணை ராணுவ படை தமிழ்நாடு வர உள்ளனர். • தாங்கள் பணியாற்ற உள்ள பகுதிகளை நேரில் சென்று பார்த்து, எந்தெந்த பகுதியில் எத்தனை பேர் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பு பணி • தேர்தல் பிரச்சாரத்தின் போது வாகன தணிக்கையில் ஈடுபடுவது, • சோதனை சாவடிகள் அமைப்பது குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Breaking || HipHopAadhi || கட்டுக்கடங்காத ரசிகர்கள் கூட்டம் | நிகழ்ச்சியை ரத்து செய்த ஹிப்ஹாப் ஆதி

Breaking | CM Vijay | Delimitation | எம்.பி-க்களின் முக்கிய கூட்டத்தில் CM விஜய் பரபரப்பு முடிவு

Breaking | Amitshah | அண்ணாமலையாரை தரிசித்து விட்டு வந்ததும் அடுத்த ஸ்பாட்டுக்கு விரைந்த அமித்ஷா

MP Kanimozhi | "இதை திசை திருப்பவே இந்த MP-க்கள் கூட்டம்" - கொந்தளித்த கனிமொழி

TVK | CM Vijay | விஜயபாஸ்கர் இருவருக்கும் பொறுப்பு.. தவெக அதிரடி அறிவிப்பு