நாடாளுமன்ற தேர்தல் 2024

`எடப்பாடி பிரதமராக கூட வாய்ப்பு` - கணக்கு போட்டு சொன்ன பிரேமலதா.. ஆமோதித்த கூட்டம்

தந்தி டிவி

#edappadipalanisamy #premalathavijayakanth #admk

விருதுநகர் தொகுதியில் போட்டியிடும்

தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனை ஆதரித்து சிவகாசியில் பிரசாரம் மேற்கொண்ட அவரது தாயாரும், தேமுதிக பொது செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த் , அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்தியாவின் அடுத்த பிரதமராக வர வாய்ப்புள்ளதாக கூறினார்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்