நாடாளுமன்ற தேர்தல் 2024

மகனுக்காக மக்களிடம் உறுதி கொடுத்த துரைமுருகன் | duraimurugan

தந்தி டிவி

#duraimurugan

மகனுக்காக மக்களிடம் உறுதி கொடுத்த துரைமுருகன்

வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் தனது மகன் கதிர் ஆனந்திற்காக திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்... தனது மகனை ஆதரித்து அணைக்கட்டு பேருந்து நிலையம் மற்றும் கரடிகுடி சந்தை மேடு பகுதியில் நடந்த கூட்டங்களில் துரை முருகன் பிரச்சாரம் மேற்கொண்டார். கரடிகுடி திமுக தொண்டர்கள் வேட்பாளர் கதிர் ஆனந்திற்கு ஆட்டுக் குட்டியை பரிசாக வழங்கினர். தொடர்ந்து பேசிய அமைச்சர் துரைமுருகன் அணைக்கட்டு தொகுதியில் இந்த ஆண்டு அணை கட்டித்தரப்படும் என உறுதியளித்தார்.

CM Vijay | Ministers | நாளையே புதிய அமைச்சர்கள் பதவியேற்பு? - ட்விஸ்ட்டுடன் லிஸ்ட்

BREAKING || தமிழக அரசியலில் 59 ஆண்டுகளுக்கு பின் புது வரலாறு

CM Vijay | TN Police | Chennai |வேட்டையில் இறங்கிய TN போலீஸ்.. சென்னையில் ஒரேநாளில் 133ரவுடிகள் கைது

TN Govt | Medical Strike | தமிழ்நாடு முழுவதும் நடந்த மெடிக்கல் முழு அடைப்பு போராட்டம் நிறைவு

BREAKING || CM VIJAY | முதல்வரானதும் விஜய் போட்ட முதல் கையெழுத்து - இன்று நடந்த அதிரடி மாற்றம்