நாடாளுமன்ற தேர்தல் 2024

புதுச்சேரிக்கு காங்கிரஸ் கட்சி மாநில அந்தஸ்து பெற்று தரும்.. கார்கேவின் தீவிர பேச்சு

தந்தி டிவி

புதுச்சேரிக்கு காங்கிரஸ் கட்சி மாநில அந்தஸ்து பெற்று தரும்..

கார்கேவின் தீவிர பேச்சு

#electioncampaign #thanthitv #pondicherry

புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து அவர்,

தட்டாஞ்சாவடி பகுதியில் நடைபெற்ற பொது கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அதில் அமைச்சர் பொன்முடி, புதுச்சேரி காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் அஜய்குமார், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, முன்னாள் முதல்வர் நாராயணசாமி, மதிமுக மல்லை சத்யா உள்ளிட்டகூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.

அப்போது பேசிய கார்கே, புதுச்சேரி முழு மாநில அந்தஸ்து பெற்ற மாநிலமாக மாற வேண்டும் என்று, அதை காங்கிரஸ் கட்சி உறுதி பெற்றுத்தரும் என்று வாக்குறுதி அளித்தார். இதை ரெங்கசாமியும், பிரதமர் மோடியும் செய்து தரமாட்டார்கள் என்று கார்கே தெரிவித்தார்

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்