நாடாளுமன்ற தேர்தல் 2024

சத்தமின்றி காங். செய்த விஷயம்..போட்டு உடைத்த ப.சிதம்பரம்

தந்தி டிவி

சத்தமின்றி காங். செய்த விஷயம்..போட்டு உடைத்த ப.சிதம்பரம் - ராகுல் வசம் 10 அஸ்திரம்.. நாடே எதிர்பார்ப்பில்

மக்களவைத் தேர்தலுக்கான வரைவு தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் கட்சி தயார் செய்துள்ளது. தேர்தல் அறிக்கை தயாரிப்பு தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், வரைவு தேர்தல் அறிக்கை தயாராகியுள்ளதாகவும், காங்கிரஸ் காரியக் கமிட்டி அதனை இறுதி செய்யும் என்றும் தெரிவித்தார். காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம், வரைவு தேர்தல் அறிக்கை சமர்பிக்கப்படும் என்று ப.சிதம்பரம் கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்