நாடாளுமன்ற தேர்தல் 2024

``நான் அப்படி சொல்லவேயில்லை'' - தென்சென்னை அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் விளக்கம்

தந்தி டிவி

தென் சென்னை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன், கோடம்பாக்கத்தில் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்டார். அங்குள்ள தேவி கருமாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த ஜெயவர்தன், தென்சென்னை அதிமுக தேர்தல் பொறுப்பாளர் கோகுல இந்திரா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சேர்ந்து மக்களிடம் வாக்கு சேகரித்தார். அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், மலர்தூவியும், பெண்கள் ஆரத்தி எடுத்தும் ஜெயவர்தனுக்கு வரவேற்பு அளித்தனர். பின்பு பேசிய ஜெயவர்தன், டைடல் பார்க் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டதாக தான் சொல்லவில்லை என்றும், அதற்கு முன்பாகவே எல்நெட் அமைக்க முன்னாள் முதல்வர் ஜெயலலிதா திட்டம் வகுத்ததாகவும் தெரிவித்தார்...

Edappadi Palaniswamy | ADMK | TN Election | "2 நாட்கள் கழித்து தான்..." - மேடையிலேயே சொன்ன ஈபிஎஸ்

CM Stalin | DMK | பரபரப்பாக இறங்கிய திமுக.. நாளை மறுநாள் தொடக்கம்

#Breaking || TVK Vijay | தோரணையாக வந்த `விஜய்’.. இத்தோடு முடிந்தது

TN Election | ECI | Gyanesh Kumar | "ஒரு சின்ன பிரச்சனை தான்..." - சுவாரஸ்யமாக சொன்ன சுபேர்

TN Election 2026 | "இதெல்லாம் நிறுத்தணும்" - ஒரே போடாக போட்ட டி.வி சோமு