நாடாளுமன்ற தேர்தல் 2024

ரேஸ் பைக்கை முறுக்கி மகிழ்ந்த தயாநிதி மாறன்.. "கொல மாஸ்ஸு சாரே..!"

தந்தி டிவி

மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் அண்ணாநகர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அண்ணா நகர் டவர் பூங்காவில் நடைபயிற்சி மேற்கொண்டவாறு வாக்கு சேகரித்தார்... தயாநிதி மாறன் அங்கு வந்ததைக் கண்ட பைக் ரைடர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் பைக்கை ரைஸ் செய்து மகிழ்ந்தார்... பைக் ரைடர்களும் பொதுமக்கள் பலரும் தயாநிதிமாறனுடன் உற்சாகமாக புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்...

DMDK | Vijayakanth | தேமுதிகவின் முதல் நாடாளுமன்ற என்ட்ரி.. வேட்பாளர் அறிவிப்பு

Gold Price Today | பெரும் போரே நடந்தும் இறங்குமுகத்தில் தங்கம் - 2ம் நாளாக இன்றும் சரிந்தது

Congress | ராஜ்யசபா வேட்பாளரை அறிவித்த காங்., தமிழ்நாட்டுக்கே சர்ப்ரைஸ் கொடுத்து ராகுல் போட்ட கணக்கு

Private Schools | தமிழகம் முழுக்க பிரைவேட் ஸ்கூல்களில் திடீர் தடை - அரசு அதிரடி

Breaking | NZ Vs SA | சரித்திர சம்பவம்.. SAவின் கோப்பை கனவை நொறுக்கி.. ஃபைனலுக்கு சென்றது நியூஸி.,