நாடாளுமன்ற தேர்தல் 2024

"அதிமுகவிற்கு துரோகம்..." - கண் சிவக்க கொதித்த ஈபிஎஸ்

தந்தி டிவி

#aiadmk | #edappadipalanisamy | #electioncampaign

"அதிமுகவிற்கு துரோகம்..." - கண் சிவக்க கொதித்த ஈபிஎஸ்

இந்தியாவிலேயே ஜனநாயகமான கட்சி அதிமுக தான் என முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். விழுப்பிரம் புதிய பேருந்து நிலையம் அருகே, அதிமுக வேட்பாளர் பாக்யராஜை ஆதரித்து அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், அதிமுக நிர்வாகிகள் மீது பொய் வழக்கு போடப்படுவதாக குற்றஞ்சாட்டினார். மேலும், அதிமுகவுக்கு துரோகம் செய்தவர்கள் வீதிக்கு செல்வார்கள் எனக் கூறிய அவர், அதிமுக ஒரு இரும்பு கோட்டை எனவும் குறிப்பிட்டுள்ளார்

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்