நாடாளுமன்ற தேர்தல் 2024

சிவகங்கை மக்களுக்கு வாக்குறுதிகளை அள்ளி வீசிய அதிமுக வேட்பாளர்

தந்தி டிவி

#sivagangai

சிவகங்கை மக்களுக்கு வாக்குறுதிகளை அள்ளி வீசிய அதிமுக வேட்பாளர்

காவேரி, வைகை, குண்டாறு திட்டத்தை செயல்படுத்தி மக்களின் குடிநீர் தாகத்தை பூர்த்தி செய்வேன் என சிவகங்கை தொகுதி அதிமுக வேட்பாளர் சேவியர் தாஸ் உறுதி அளித்துள்ளார். மானாமதுரையில் பிரசாரம் மேற்கொண்ட அவருக்கு, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் பேசிய அ.தி.மு.க வேட்பாளர் சேவியர் தாஸ், மானாமதுரையில் இருந்து சென்னைக்கு தினசரி சிலம்பு விரைவு ரயிலை இயக்க நடவடிக்கை எடுப்பேன் என்றார்.

NTK Manifesto | Seeman | "இதெல்லாம் மிகப்பெரிய கற்பனை" - பகீர் கிளப்பிய மெய்யநாதன்

Kamalhassan | MK Stalin | திமுகவின் கண்டிஷனை ஏற்க மறுத்த கமல் - கூட்டணிக்குள் திக்..திக்..

Seeman | NTK Manifesto 2026 | நாதக `2026 தேர்தல் அறிக்கை’ வெளியான உடனே வந்த ரியாக்‌ஷன்

Seeman | NTK | சீமானின் எதிர்பாரா வாக்குறுதிகள் "இதுதான் அவர்களுக்கு பின்னடைவுதான்.." - ராஜகம்பீரன்

#Breaking | NTK Manifesto | Seeman | வெளியிட்டார் சீமான்.. முக்கிய அறிவிப்புகள் இதுதான்