நாடாளுமன்ற தேர்தல் 2024

#BREAKING || கேரளாவில் பாஜக வேட்பாளராக நடிகை ஷோபனா?

தந்தி டிவி
• கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடிகை ஷோபனாவை களமிறக்க பாஜக திட்டம் என தகவல் • திருவனந்தபுரம் தொகுதியில் பாஜக வேட்பாளராக நாளை அறிவிக்கப்படுகிறாரா ஷோபனா? • திருவனந்தபுரம் தொகுதியில் கடந்த 2009 முதல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சசிதரூர் தொடர்ந்து 3 முறை எம்.பி.யாக தேர்வு • காங்கிரஸ் வசமுள்ள திருவனந்தபுரத்தை கைப்பற்ற வியூகம் வகுக்கும் பாஜக இந்த முறை ஷோபனாவை களமிறக்க முடிவு என தகவல்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி