ஒரு விரல் புரட்சி

(12.04.2019) ஒரு விரல் புரட்சி | தமிழகத்தில் ஒரே நாளில் நான்கு இடங்களில் ராகுல் பிரசாரம்...

(12.04.2019) ஒரு விரல் புரட்சி - முதலமைச்சராக முடியாத பொறாமையில் ஸ்டாலின் பேசுகிறார்...தேர்தல் பிரசார கூட்டத்தில் துணை முதல்வர் பேச்சு...

தந்தி டிவி

(12.04.2019) ஒரு விரல் புரட்சி :

* ரபேல் விவகாரத்தில் ஆதாரமற்ற குற்றச்சாட்டு...ராகுல் மீது தேர்தல் ஆணையத்தில் பாஜக சார்பில் மத்திய அமைச்சர் நிர்மலா புகார்....

* அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர் தொகுதி இடைத்தேர்தல்...நான்கு தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள யார்....? உத்தேச பட்டியல்

* எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் கேள்வி கேட்பவர்கள் எல்லாம் சிறைக்கு அனுப்பப்படுகின்றனர் - திமுக தலைவர் ஸ்டாலின்

* தேர்தல் பிரசாரத்தில் ராணுவ வீரர்களின் உயிரிழப்பை குறிப்பிட்டு பிரதமர் மோடி பேசுவது முறையல்ல - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ...

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்