ஒரு விரல் புரட்சி

ஒரு விரல் புரட்சி - 14.02.2019 - பியூஸ் கோயல் வருகை கூட்டணி பேச்சு - திட்டம்?

ஒரு விரல் புரட்சி - 14.02.2019 - நாடாளுமன்ற தேர்தலில் போட்டி இல்லை சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் அறிவிப்பு

தந்தி டிவி

ஒரு விரல் புரட்சி - 14.02.2019

* துணை நிதிநிலை அறிக்கையில் 17 ஆயிரத்து 714 கோடி ரூபாய் ஒதுக்கீடு..துணை முதலமைச்சரும், நிதியமைச்சருமான பன்னீர்செல்வம் அறிவிப்பு

* நாடாளுமன்ற தேர்தலில் போட்டி இல்லை.சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் அறிவிப்பு.

* ஜம்மு, காஷ்மீரில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் சென்ற வாகனம் மீது தாக்குதல்.தீவிரவாதிகள் தாக்கியதில் 44 வீரர்கள் பலி...

* மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தமிழகம் வருகை. தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த திட்டம்...

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்