செய்திகள்

இளம்பெண் தீக்குளித்து தற்கொலை - கணவர், மாமியார் கைது

தந்தி டிவி
• ராமநாதபுரம், வீரமச்சான்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சிதா தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட விவகாரம்மாமனார் அண்ணாதுரை பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடர்ந்து குற்றம் சாட்டி வந்த ரஞ்சிதா • குடிப்பழக்கத்திற்கு அடிமையான கணவன் முனீஸ்வரன், மனைவியின் குற்றச்சாட்டை கண்டு கொள்ளவில்லை என கூறப்படுகிறது • உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட ரஞ்சிதா • கணவர் முனீஸ்வரன், மாமனார் அண்ணாதுரை, மாமியார் சூரம்மாள் மீது வழக்கு பதிவுரஞ்சிதாவின் கணவர் முனீஸ்வரன், மாமியார் சூரம்மாள் கைது - மாமனார் அண்ணாதுரை தப்பியோட்டம் - தேடும் போலீஸ்

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்