உலகம்

Zelensky | பதவி நீக்கம் - `பூமராங்’ ஆனதால் அதிர்ச்சியில் ஜெலன்ஸ்கி

Zelensky | பதவி நீக்கம் - `பூமராங்’ ஆனதால் அதிர்ச்சியில் ஜெலன்ஸ்கி

thanthitv

Zelensky | பதவி நீக்கம் - `பூமராங்’ ஆனதால் அதிர்ச்சியில் ஜெலன்ஸ்கி #ukraine #zelensky #thanthitv உக்ரைன் தலை நகரில் நூற்றுக்கணக்கானோர் முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் மைக்கைலோ ஃபெடரோவை மீண்டும் பதவியில் அமர்த்தக் கோரி போராட்டம் நடத்தினர்... போர் தொடர்பான முக்கிய முடிவுகளுக்கு அதிபர் ஜெலென்ஸ்கியே முழுப்பொறுப்பு எனவும் பாதுகாப்புத்துறை சீர்திருத்தங்களை தொடர வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்...

Tasmac Case | டாஸ்மாக் வழக்கில் திடீர் ட்விஸ்ட் - சல்லடை போட்டு தேடப்படும் IPS அதிகாரியின் சகோதரர்

🔴LIVE : TNAssemblyLive | CM Vijay | DMK | 3 தமிழர்கள் சுட்டுக் கொலை - பேரவையில் வெடிக்கும் பூகம்பம்

Cauvery | Hogenakkal | பொங்கிவரும் காவிரி | ஒகேனக்கலில் தெரிந்த மாற்றம்

"தவெக அரசின் 100 நாள் ஆட்சி"

#BREAKING || E.Coli Bacteria | குடிநீரில் ஈ கோலை பாக்டீரியா - ரயில்வே அதிரடி உத்தரவு