உலகம்

Xi jinping ஹாட்லைனில் டிரம்ப்..வீடியோ காலில் புதின் - இருவரையும் டீல் செய்துதூள் கிளப்பியஜி ஜின்பிங்

ஹாட்லைனில் டிரம்ப்..வீடியோ காலில் புதின்

thanthitv

அமெரிக்க அதிபர் டிரம்ப், சீன அதிபர் ஜி ஜின்- பிங்குடன் நீண்ட நேரம் தொலைபேசியில் உரையாடியதாக ட்ரூத் வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த உரையாடலில் வர்த்தகம், ராணுவ விவகாரங்கள், தைவான் நிலை, ரஷ்யா–உக்ரைன் போர் மற்றும் ஈரான் நிலவரம் உள்ளிட்ட பல முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார் . ஏப்ரல் மாதத்தில் தாம் சீனாவுக்கு செல்ல உள்ள பயணம் குறித்து கருத்துகளை பகிர்ந்து கொண்டதாகவும், சீனாவுடன் நல்ல உறவு தொடர வேண்டும் என்பதில் இரு தரப்பும் ஒரே கருத்தில் இருப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை