உலகம்

WWE Wrestler | நம்பவே முடியல.. பிரபல WWE வீரர் உயிரிழப்பு

நம்பவே முடியல.. பிரபல WWE வீரர் உயிரிழப்பு

thanthitv

WWE Wrestler | நம்பவே முடியல.. பிரபல WWE வீரர் உயிரிழப்பு #wwe #wrestler #britainwrestler #BenjaminSatterley #PAC #Neville #thanthitv 40 வயதில் பிரபல WWE வீரர் பாக் மரணம் முன்னாள் WWE வீரரும் பிரபல மல்யுத்த வீரருமான பாக், தனது 40-வது வயதில் உயிரிழந்தார். பெஞ்சமின் சாட்டர்லி என்ற இயற்பெயர் கொண்ட பாக் இங்கிலாந்தைச் சேர்ந்தவர் ஆவார். அதிக உயரத்தில் பாய்ந்து மேற்கொள்ளும் மல்யுத்த சாகசத்திற்காக, "The Man That Gravity Forgot" என்ற புனைப்பெயராலும் அறியப்பட்டார். மறைவுக்கு ஒருநாள் முன்பு AEW - All Elite Wrestling எனப்படும் பிரபல மல்யுத்த போட்டியில் பங்கேற்ற நிலையில், அவரது மரணத்துக்கான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tasmac | டாஸ்மாக் கடைகளுக்கு கூடுதல் சலுகை.. அக்.1 முதல் அமல்!

Breaking | TN Rains | தமிழகத்தில் நாளை 11 மாவட்டங்களில் கனமழை | வந்தது அலர்ட்

CM VIjay Dharapuram Campaign | நாளை தாராபுரம் வரும் CM விஜய்..இன்றே ஸ்பாட்டில் இறங்கிய அமைச்சர்கள்

Gem Veeramani | ஜெம் வீரமணி வழக்கில் வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்.. வெளிவரும் அதிர்ச்சி உண்மைகள்

Mumbai | சிப்ஸ், மிக்சருக்குள் வைத்து ரூ.37 கோடி போதைப்பொருள் கடத்தல்..தட்டி தூக்கிய போலீஸ்