ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகம் மற்றும் சீரம் இன்ஸ்டிடியூட் இணைந்து உருவாக்கியுள்ள மலேரியா தடுப்பூசியை, உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது. இதன் பின்னணி
பற்றி இந்தத் தொகுப்பு அலசுகிறது.