உலகம்

268 கிராம் எடையில் பிறந்த குழந்தை எடை கூடியது

ஜப்பானில், 268 கிராம் எடையில் பிறந்த ஆண் குழந்தை, 5 மாதங்களில் 3 கிலோவாக, எடை கூடியது.

தந்தி டிவி

ஜப்பானில், 268 கிராம் எடையில் பிறந்த ஆண் குழந்தை, 5 மாதங்களில் 3 கிலோவாக, எடை கூடியது. தலைநகர் டோக்கியோவில் கீயு பல்கலைக்கழக மருத்துவமனையில், இந்த குழந்தை பிறந்தது. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாத இறுதியில் குறைப்பிரசவமாக 6 மாதத்தில் பிறந்த இந்தக் குழந்தை, உலகிலேயே மிக குறைந்த எடையுடன் பிறந்த குழந்தை என பெயர் பெற்றுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்