World Humanoid Robot Games | ரோபோக்களின் பல்டி சாகசம்
World Humanoid Robot Games | ரோபோக்களின் பல்டி சாகசம்
thanthitv
உலக மனித உருவ ரோபோக்கள் போட்டியின் 3-வது நாளில் ஜிம்னாஸ்டிக்ஸ் மற்றும் 400 மீட்டர் தடைகள் போட்டி கவனம் ஈர்த்தது. பல்டி, உருளுதல், தடைகளைத் தாண்டுதல், படிக்கட்டுகளில் ஏறுதல் என ரோபோக்கள் அசத்தின.