உலகம்

உலகிற்கு இந்தியா அளித்த பரிசு யோகா - பிரதமர் நரேந்திரமோடி பெருமிதம்

அமைதிக்கான யோகா" என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய பிரதமர் நரேந்திரமோடி, உலகிற்கு இந்தியா அளித்த மிகப்பெரிய பரிசு, யோகா என்று குறிப்பிட்டார்.

தந்தி டிவி

G - 20 மாநாட்டில் பங்கேற்க அர்ஜென்டினா சென்றுள்ள பிரதமர் நரேந்திரமோடி, தலைநகர் பியூனஸ் அயர்ஸில், சவுதி பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மானை சந்தித்தார். அப்போது, தொழில்நுட்பம், எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு

துறைகளில் இந்தியாவில் முதலீடு செய்வது குறித்து, இரு நாடுகளுக்கு இடையே முக்கிய பேச்சுவார்த்தை நடைபெற்றது. முன்னதாக, " அமைதிக்கான யோகா" என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய பிரதமர் நரேந்திரமோடி, உலகிற்கு இந்தியா அளித்த மிகப்பெரிய பரிசு, யோகா என்று குறிப்பிட்டார். இதனிடையே, ஐ நா தலைமை பொதுச்செயலாளர் அன்ட்டோனியோ குட்டரெஸ்- ஐயும் பிரதமர் மோடி சந்தித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்