உலகம்

உலகப்புகழ்பெற்ற மோனலிசா ஓவியம்..ரூ.25 கோடியே 51 லட்சத்து 4,535-க்கு ஏலம்

லியோனார்டோ டா வின்சியின் உலகப்புகழ்பெற்ற மோனலிசா ஓவியத்தைப் போலவே வரையப்பட்ட பிரதியை, பாரிசில் ஐரோப்பாவைச் சேர்ந்த ஒருவர், 2 புள்ளி 9 மில்லியன் யூரோவுக்கு ஏலம் எடுத்துள்ளார்.

தந்தி டிவி

உலகப்புகழ்பெற்ற மோனலிசா ஓவியம்..ரூ.25 கோடியே 51 லட்சத்து 4,535-க்கு ஏலம்

லியோனார்டோ டா வின்சியின் உலகப்புகழ்பெற்ற மோனலிசா ஓவியத்தைப் போலவே வரையப்பட்ட பிரதியை, பாரிசில் ஐரோப்பாவைச் சேர்ந்த ஒருவர், 2 புள்ளி 9 மில்லியன் யூரோவுக்கு ஏலம் எடுத்துள்ளார். இதன் இந்திய மதிப்பு 25 கோடியே 51 லட்சத்து 4 ஆயிரத்து 535 ரூபாய் ஆகும். இதை 1950களில் ஏற்கனவே விலைக்கு வாங்கியிருந்த நபர், பாரிஸ் லூவர் அருங்காட்சிகத்தில் இருந்து காணாமல் போன மோனலிசா ஓவியம் தான் தான் வைத்திருப்பது என்ற கற்பனையில் வாழ்ந்து வந்தார். இந்தப் பிரதி உண்மையானதைப் போலவே காணப்பட்டாலும், லியோனார்டோ டா வின்சியின் மோனலிசா ஓவியத்தின் தரத்திற்கு இணையில்லை என்பதே பலரின் கருத்தாக உள்ளது.

BREAKING || அன்பில் மகேஷுக்கு ஆதரவாக வந்த உத்தரவு - கோர்ட் அதிரடி உத்தரவு

Uttarakhand Helicopter Crash | உத்ரகாண்டில் ஹெலிகாப்டர் விபத்து - 6 பேர் பலி

Vice-President CP Radhakrishnan | "தமிழர் பிரதமர் ஆக நிச்சயம் வாய்ப்பு உள்ளது.." - துணை ஜனாதிபதி CPR

Diwali Snacks | சூடுபறக்க தயாராகும் தீபாவளி பலகாரங்கள் - வெளியானது வழிகாட்டுதல்கள்

Dhanush | TN Politics | பெரும் டீமை களமிறங்கிய தனுஷ்..? அரசியலில் யாரும் எதிர்பாரா அதிரடி மூவ்