உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23 கோடியே 70 லட்சத்தைத் தாண்டியது. இதுவரை உலகம் முழுவதும் 23 கோடியே 75 லட்சத்து 50 ஆயிரத்து 924 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
48 லட்சத்து 49 ஆயிரத்து 411 பேர் தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
21 கோடியே 46 லட்சத்து 48 ஆயிரத்து 398 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 1 கோடியே 80 லட்சத்து 53 ஆயிரத்து 115 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.