உலகம்

பல லட்சம் ஆண்டுகளுக்கு பின்... மீண்டும் உயிர்த்தெழும் `மாமூத்' யானைகள்..? - கற்பனையை விஞ்சிய சம்பவம்

தந்தி டிவி

மரபணு மாற்றப்பட்ட கம்பளி எலி-ஆச்சரியமூட்டும் அறிவியல்

ஐஸ் ஏஜ் படத்துல கம்பளி யானைகள பாத்துருப்போம்...அதெல்லாம் பல்லாயிரக்கணக்கான வருஷங்களுக்கு முன்னாடியே அழிஞ்சு போச்சு...ஆனா அத திரும்ப கொண்டுவர்ற முயற்சில இறங்கிருக்க அமெரிக்காவோட Dallas' Colossal Biosciences நிறுவனம் மரபணு ரீதியா மாற்றப்பட்ட கம்பளி எலிகள உருவாக்கிருக்கு...

இந்த எலிகள் எல்லாமே ரொம்ப ஆரோக்கியமாவும் மகிழ்ச்சியாவும் இருக்குறதா ஆய்வாளர்கள் சொல்றாங்க...ஒரே ஒரு பின்விளைவு என்னன்னா?... என்ன ஏண்டா அழகா படைச்ச ஆண்டவாங்கிற மாதிரி பயங்கர க்யூட்டா இருக்கு இந்த குட்டி எலிகள்...

இப்ப எதயுமே செய்யாம விட்டா, 2050க்குள்ள பல்லுயிர் பெருக்கத்துல 50 சதவீதத்த இழந்துருவோம்ங்கிறதால தீவிர முயற்சில இறங்கிருக்காங்க விஞ்ஞானிகள்...

Colossal Biosciences நிறுவனம், டாஸ்மேனியன் புலி அப்றம் dodo போன்ற அழிஞ்சு போன பிற உயிரினங்களையும் மீண்டும் உருவாக்க திட்டமிட்டுருக்காங்க...

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்