உலகம்

தலிபான்களின் அறிவிப்பால் பெண்கள் அதிர்ச்சி - உடல் தெரிவதால் விளையாட தடை என விளக்கம்

தலிபான்களின் அறிவிப்பால் பெண்கள் அதிர்ச்சி - உடல் தெரிவதால் விளையாட தடை என விளக்கம்

தந்தி டிவி

தலிபான்களின் அறிவிப்பால் பெண்கள் அதிர்ச்சி - உடல் தெரிவதால் விளையாட தடை என விளக்கம்

ஆப்கானிஸ்தானை சேர்ந்த பெண்கள் கிரிக்கெட் உள்ளிட்ட எந்த ஒரு விளையாட்டிலும் பங்கேற்க தலிபான்கள் தடை விதித்துள்ளனர். ஆப்கானிஸ்தானை நிர்வகிக்கும் தலிபான்கள் பெண்கள் மீதான அடக்குமுறையை கையாள தொடங்கியதால் அவர்களுக்கு எதிராக வீதிகளில் இறங்கும் பெண்களால் ஆங்காங்கே போராட்டம் வெடித்து வருகிறது. இந்த சூழலில் விளையாட்டு போட்டிகளில் பெண்கள் பங்கேற்க தலிபான்கள் தடை விதித்துள்ளனர். இது குறித்து பேசிய தலிபான் செய்தி தொடர்பாளர் அஹ்மதுல்லா வாசிக், பிரபலமான விளையாட்டுகளில் பெண்கள் பங்கேற்பது தேவையில்லாது. விளையாட்டுகளில் பங்கேற்றால் அவர்களின் உடலை முழுவதுமாக மறைக்க முடியவில்லை. அதனால் பெண்கள் விளையாட கூடாது என தெரிவித்துள்ளார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்