குளிர்கால ஒலிம்பிக் - ஆண்கள் லுஜ் போட்டியில் இத்தாலி ஜோடி தங்கம் 
உலகம்

குளிர்கால ஒலிம்பிக் - ஆண்கள் லுஜ் போட்டியில் இத்தாலி ஜோடி தங்கம்

குளிர்கால ஒலிம்பிக் - ஆண்கள் லுஜ் போட்டியில் இத்தாலி ஜோடி தங்கம்

thanthitv

குளிர்கால ஒலிம்பிக் - ஆண்கள் லுஜ் போட்டியில் இத்தாலி ஜோடி தங்கம்

இத்தாலி குளிர்கால ஒலிம்பிக்கில் ஆண்கள் லுஜ் இரட்டையர் பிரிவில் இத்தாலி தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்துள்ளது.

இமானுவேல் ரைடர் மற்றும் சைமன் கெய்ன்ஸ்வால்ட்னர் ஜோடி எதிர்பாராத விதமாக தங்கத்தை கைப்பற்றி, இத்தாலிக்கு மறக்கமுடியாத நாளை உருவாக்கினர். ஆஸ்திரியாவின் தாமஸ் ஸ்டூ மற்றும் வொல்ப்காங் வெள்ளிப் பதக்கம் வென்றனர். ஜெர்மனியின் டோபியாஸ் வெண்டில் - டோபியாஸ் ஆர்ல்ட் ஜோடி வெண்கலப் பதக்கம் பெற்றது. முதல் ஓட்டத்தில் முன்னிலை வகித்த அமெரிக்க ஜோடி மார்கஸ் முல்லர் - ஆன்செல் ஹாக்ஸ்ஜா, இரண்டாவது ஓட்டத்தில் தவறி ஆறாவது இடத்திற்கு தள்ளப்பட்டனர்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை