உலகம்

நவ.4-க்கு பின் கொரோனா இருக்காது? - அதிபர் டிரம்ப் அதிரடி பிரசாரம்

அதிபர் தேர்தலுக்கு பின் அமெரிக்காவில் கொரோனா என்ற சொல்லை யாரும் கேட்கும் நிலை வராது என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

அதிபர் தேர்தலுக்கு பின் அமெரிக்காவில் கொரோனா என்ற சொல்லை யாரும் கேட்கும் நிலை வராது என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். கரோலினா மாகாணத்தில் நடந்த அனல் பறக்கும் பிரசாரத்தில் பேசிய அதிபர் டிரம்ப், கடந்த சில மாதங்களாக அமெரிக்க ஊடகங்களில் கொரோனா என்ற சொல்லை மக்கள் அதிகளவு கேட்டு உள்ளதாகவும், அதிபர் தேர்தலுக்கு பிந்தைய நாளான நவம்பர் 4-ந் தேதி முதல் யாரும் அந்த சொல்லை கேட்கும் நிலை வராது என தெரிவித்து உள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்