உலகம்

ஸ்பெயினில் தீவிரமாகும் காட்டுத் தீப்பரவல் - ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்

ஸ்பெயினில் தீவிரமாகும் காட்டுத் தீப்பரவல் - ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்

தந்தி டிவி

ஸ்பெயினில் தீவிரமாகும் காட்டுத் தீப்பரவல் - ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்

ஸ்பெயின் நாட்டில் தீவிரமாகும் காட்டுத் தீப்பரவலால் பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டனர். 6க்கும் மேற்பட்ட நகரங்கள் மற்றும் கிராமப் புறங்களில் இருந்து மக்கள் வெளியேறினர். பலத்த காற்று காரணமாக தீவிரமடைந்த காட்டுத் தீப்பரவலால் கிட்டத்தட்ட 6 ஆயிரம் ஹெக்டேர் பரப்பிலான நிலங்கள் எரிந்து சாம்பலானதுடன், ஒரு தீயணைப்பு வீரரும் பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு