உலகம்

இத்தாலியில் காட்டுத்தீப் பரவல் - 2 ஆடு மேய்க்கும் விவசாயிகள் கைது

இத்தாலியின் காட்டுத் தீப்பரவலுக்கு காரணமாக இருந்ததாகக் கூறி சிசிலியில் 2 ஆடு மேய்க்கும் விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தந்தி டிவி
இத்தாலியின் காட்டுத் தீப்பரவலுக்கு காரணமாக இருந்ததாகக் கூறி சிசிலியில் 2 ஆடு மேய்க்கும் விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆடு மேய்க்க நிலம் வேண்டும் என்பதற்காக இவ்விருவரும் தீ விபத்தை ஏற்படுத்தியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மற்றொரு மெகப்பெரிய தீ விபத்தை ஏற்படுத்தவும் இவர்கள் திட்டம் தீட்டியதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்