உலகம்

"மொத்த வட கொரியாவும் ஒரு ஜெயில்" - ஐ.நா அதிகாரி பகிரங்க குற்றச்சாட்டு

மொத்த வட கொரியாவும் ஒரு ஜெயில் என்று ஐநா மனித உரிமைகள் ஆணைய அதிகாரி பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.

தந்தி டிவி
மொத்த வட கொரியாவும் ஒரு ஜெயில் என்று ஐநா மனித உரிமைகள் ஆணைய அதிகாரி பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். தென் கொரிய தலைநகரான சீயோலை மனித உரிமைகள் ஆணையம் சார்பாக ஆய்வு மேற்கொள்ள சென்ற தாமஸ் குயின்டானா என்ற ஐநா அதிகாரி இதனை தெரிவித்துள்ளார். ஐநா மனித உரிமைகள் ஆணையம் சார்பாக வருகின்ற மார்ச் மாதம் சர்வதேச மாநாடு நடைபெற இருக்கிறது. இதற்காக சர்வதேச நாடுகளில் நடைபெறும் மனித உரிமைகள் அத்துமீறல்கள் குறித்த ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், வட கொரியாவில் பல்வேறு அரசியல் காரணத்திற்காக மக்களுக்கு உரிய உரிமைகள் வழங்கப்படவில்லை என்று ஐநா அதிகாரி குற்றம்சாட்டியுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்