உலகம்

Iran Israel War | அமெரிக்கா, இஸ்ரேல் நினைச்சதே வேற.. ஆனா ஈரான்ல நடக்கிறதே வேற

அமெரிக்கா, இஸ்ரேல் நினைச்சதே வேற.. ஆனா ஈரான்ல நடக்கிறதே வேற

thanthitv

#iranisraelwar #israelpalestineconflict ஈரானில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள் அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் இரண்டு வாரங்களை தாண்டிய நிலையில், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகக் கொண்டாடப்படும் அல்-குத்ஸ் தினத்தை முன்னிட்டு, ஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஆயிரக்கணக்கான மக்கள் பேரணியில் கலந்து கொண்டனர் ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக ஈரானில் 'அல்-குத்ஸ்' அதாவது ஜெருசலேம் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதற்கிடையில், தெஹ்ரானில் நடந்த ஒரு 'அல்-குத்ஸ்' தினக் கூட்டம் அருகே வான்வழித் தாக்குதல் நடந்ததாகவும், அதில் ஒரு பெண் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்