உலகம்

"நாங்கள் என்ன அடிமையா?" - அதிபருக்கு எதிராக திரும்பிய சீன மக்கள் - ஜி ஜின்பிங்கிற்கு வந்த சோதனை

தந்தி டிவி

சீனாவில் மூன்றாவது முறையாக அதிபராக இருக்கும் அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு எதிராக மக்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.

தனது கெடுபிடியான ஆட்சியாலும், அவர் அறிவித்த கடுமையான கொரோனா கட்டுப்பாடுகளாலும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தற்போது அதிபருக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர்.

இதோடு, ஆங்காங்கே அதிபருக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பேனர்களை தொங்கவிட்டுள்ளனர்.

இதில் தாங்கள் ஓட்டு போட விரும்புவதாகவும், அடிமையாக இருக்க விரும்பவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் , சீன அதிபரை சர்வாதிகாரி, துரோகி என்றும் அவர்கள் விமர்சித்துள்ளனர். 

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்