உலகம்

களைகட்டும் சீன புத்தாண்டு - இந்த ஆண்டு "எருது ஆண்டு"

சீனாவில் புத்தாண்டு விழா கொண்டாட்டங்கள் களைகட்டத் தொடங்கியுள்ளன. இதையொட்டி, பாரம்பரிய நிகழ்ச்சிகள், விதவிதமான உணவுகள், வாணவேடிக்கைகள், வண்ண விளக்குகளால் சீனாவின் நகரங்கள் முழுவதும் ஜொலிக்கின்றன.

தந்தி டிவி

சீனாவில் புத்தாண்டு விழா கொண்டாட்டங்கள் களைகட்டத் தொடங்கியுள்ளன. இதையொட்டி, பாரம்பரிய நிகழ்ச்சிகள், விதவிதமான உணவுகள், வாணவேடிக்கைகள், வண்ண விளக்குகளால் சீனாவின் நகரங்கள் முழுவதும் ஜொலிக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஒரு விலங்கின் அடிப்படையில் புத்தாண்டு தினம் கொண்டாடப்படுகிறது.அந்த வகையில் இந்த ஆண்டு, எருது ஆண்டாக அமைந்துள்ளது. இதையடுத்து, உலக தலைவர்கள் பலரும் சீன மக்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்