உலகம்

நூற்றாண்டை கொண்டாடிய வால்ட் டிஸ்னி

தந்தி டிவி

சாதரனமா ஒரு உப்புமா படம் 5 நாள் ஓடுனாலே... பெரிய சாதனையா கொண்டாடுறாங்க... ஆனா நம்மள சின்ன வயசுல இருந்து இப்போ வரை சிரிக்க வச்சுக்கிட்டு இருக்க ஒரு கார்ட்டூன் நிறுவணத்துக்கு நூறாவது பிறந்த நாள்னா... நம்ம சும்மா விடுவோமா என்ன ? கொண்டாடி தீக்க மாட்டோம்

என்ன தான் நாம ரஜினி ரசிகர்... விஜய் ரசிகர்னு... தனி தனியா பிரிஞ்சு இருந்தாலும் நம்ம எல்லாறையும் ஒரே ரசிகரா... ஒன்னு சேக்குற கேரக்டர்னா அது நம்ம மிக்கி மவுஸ் தாங்க...

அப்டிபட்ட மிக்கி மவுஸ்ஸ உருவாக்குன வால்ட் டிஸ்னி நிறுவனம் 1923-ல ஆரம்பிச்சு இன்னையோட 100 வருஷம் ஆகுதாம்... அதுனால அதை செலப்ரேட் பண்ணும் விதமா... கேரக்டர்ரஸ்ஸ டிராயிங்கா வரைய ஆரம்பிச்சதுல இருந்து... டிஜிட்டல் மூலமா டிசைன் பண்றது வரை... எப்டி பண்ணாங்கங்குறத மக்களோட பார்வைக்கு வச்சுருக்காங்க...

நமேக்கே வால்ட்டிஸ்னி பேர சொன்னா... மிக்கி மவுஸ், டொனால்ட் டக், அலாதின்லாம் கண்ணு முன்னாடி வந்துட்டு போது... இப்டி ஒரு பிரம்மாண்டத்தை நம்ம கண்ணுமுன்னாடியே வச்சா... சும்மா விடுவாங்களா என்ன... அதான் நம்ம கார்ட்டூன் ரசிகர்கள்லாம்... வேடிக்கை பாக்க படையெடுக்க ஆரம்பிச்சுட்டாங்க

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு