"வாக் ஆஃப் ஃபேம் - பேஷன் ஷோ" - பார்வையாளர்கள் கண்டு ரசிப்பு
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற வாக் ஆஃப் ஃபேம், பேஷன் ஷோ பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
தந்தி டிவி
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற வாக் ஆஃப் ஃபேம், பேஷன் ஷோ பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. பிரபல ஆடை வடிவமைப்பாளர் அல்சான்ட்ரா மிச்சேல், வடிவமைத்த ஆடைகளை அணிந்த இளம்பெண்கள், ஒய்யார நடை நடந்தனர்.