உலகம்

"போலி செய்திகளுக்கு எதிராக குரல் கொடுங்கள்" - ஆதரவாளர்களிடம் தாய்லாந்து மன்னர்

தாய்லாந்தில் அரசுக்கு எதிரான மக்களின் போராட்டம் வலுத்து வருகிறது. அரசியலமைப்பை மாற்றி அமைக்கவும், மன்னரின் அதிகாரத்தை குறைக்கவும் வலியுறுத்தி மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

தந்தி டிவி

தாய்லாந்தில் அரசுக்கு எதிரான மக்களின் போராட்டம் வலுத்து வருகிறது. அரசியலமைப்பை மாற்றி அமைக்கவும், மன்னரின் அதிகாரத்தை குறைக்கவும் வலியுறுத்தி மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தன்னுடைய ஆதரவாளர்களை சந்தித்துப் பேசிய தாய்லாந்து மன்னர் வஜிரோ லங்கோன், தனக்கு எதிராகப் பரப்பப்படும் போலி செய்திகளுக்கு எதிராக குரல் கொடுக்க வலியுறுத்தினார். இதனிடையே, தாய்லாந்தின் முன்னணி வங்கி முன்பாக திரண்ட மக்கள், நாட்டின் சொத்தை மன்னரிடம் இருந்து மீட்க வேண்டுமென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்