உலகம்

"புதின் நெருப்போடு விளையாடுகிறார்.." ட்ரம்ப் கடும் எச்சரிக்கை

தந்தி டிவி

ரஷ்ய அதிபர் புதின் நெருப்போடு விளையாடுகிறார் என்று, அமெரிக்க‌ அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், தான் இல்லை என்றால், ரஷ்யாவுக்கு நிறைய மோசமான விஷயங்கள் நடந்திருக்கும் என்பதை புதின் உணரவில்லை என குறிப்பிட்டுள்ளார். மேலும், மிகவும் மோசமானதாக நடந்திருக்கும் என்று சொல்வதாகவும், புதின் நெருப்போடு விளையாடுகிறார் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

CM Stalin | TVK Vijay | "திமுகவின் இரண்டு வியூகம்" - முக்கிய தகவலை சொன்ன நாகராஜ்

DMK | CPM | CM Stalin | களத்தில் இறங்கிய திமுக.. வெளிப்படையாக கேட்ட CPM

TVK Aadhav Arjuna | Rajinikanth | ரஜினியே இறங்கி பதிலடி.. பின்னணி சொல்லி அர்ஜுன மூர்த்தி அட்டாக்

TVK Vijay | NDA | Vijay | விஜய்யால் உடைகிறதா NDA? - தவெகவை நோக்கி மிகப்பெரிய கட்சி?

Seeman | Vijay | சீமான் ரூட்டை பிடித்த விஜய்.. தமிழகத்தில் உறுதியானது