அமெரிக்காவில் பறவை காய்ச்சலால் முதல்முறையாக ஒருவர் உயிரிழந்திருப்பது உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.... பறவை காய்ச்சல் கொரோனாவை போல் ஆபத்தானதா? என்பது குறித்து தொற்று நோய் சிகிச்சை நிபுணருடன் சிறப்பு செய்தியாளர் ரஞ்சித் நடத்திய கலந்துரையாடலை இந்த தொகுப்பில் பார்க்கலாம்....