உலகம்

Viral Video | நடு வழியிலே கத்தோலிக்க கன்னியாஸ்திரியை தாக்கிய யூதர் - அதிர்ச்சி வீடியோ

Viral Video | நடு வழியிலே கத்தோலிக்க கன்னியாஸ்திரியை தாக்கிய யூதர் - அதிர்ச்சி வீடியோ

thanthitv

ஜெருசலேமில் கத்தோலிக்க கன்னியாஸ்திரி ஒருவர் யூத நபரால் கொடூரமாகத் தாக்கப்பட்ட வீடியோவை இஸ்ரேல் காவல்துறை வெளியிட்டுள்ளது. அந்த நபர் கன்னியாஸ்திரியைத் தள்ளிவிட்டு, தரையில் விழுந்த அவரைத் தாக்கும் காட்சிகள் இதில் பதிவாகியுள்ளன. அருகில் இருந்தவர்கள் தடுத்ததையடுத்து அந்த நபர் அங்கிருந்து தப்பியோடிய நிலையில், 36 வயதான அந்த நபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். சமீபகாலமாக அந்நாட்டில் கிறிஸ்தவ சமூகத்தினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவதாகச் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்