உலகம்

போராட்டக்காரர்கள் மீது போலீஸ் தடியடி : 2 பேர் பலி, 80 பேர் காயம்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பேரணியை கலைக்க போலீசார் நடத்திய தடியடியில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.

தந்தி டிவி

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பேரணியை கலைக்க போலீசார் நடத்திய தடியடியில் இரண்டு பேர் உயிரிழந்தனர். 80 பேர் காயம் அடைந்தனர். காஷ்மீர் ஆக்கிரமிப்பு கருப்பு தினத்தை அனுசரிக்கும் வகையில், அனைத்து கட்சிகளும் பேரணியாக செல்ல முயன்றனர். அவர்களை தடுத்து நிறுத்தும் காவல்துறையின் முயற்சி பலனளிக்கவில்லை. இதையடுத்து, தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போராட்டக்காரர்களை காவல்துறையினர் கலைத்தனர்.

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM

Weather Report | TN Rain | இன்றும், நாளையும்..ரெடியா இருங்க சென்னை மக்களே