உலகம்

விஜய் மல்லையாவை இந்தியாவிற்கு அழைத்து வரும் முயற்சி - மேல்முறையீட்டு மனு நிராகரிப்பு

இந்தியாவுக்கு நாடு கடத்த தடை விதிக்க கோரும் விஜய் மல்லையாவின் வேண்டுகோளை பிரிட்டன் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

தந்தி டிவி

ஒன்பதாயிரம் கோடி ரூபாய் கடன் ஏய்ப்பு செய்துவிட்டு, இங்கிலாந்தில் தஞ்சமடைந்துள்ள விஜய் மல்லையாவை நாடு கடத்துமாறு இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.இந்த கோரிக்கையை ஏற்ற பிரிட்டன் நீதிமன்றம்,விஜய் மல்லையாவை நாடு கடத்த உத்தரவிட்டிருந்தது.இதற்கு எதிராக விஜய் மல்லையா மேல்முறையிட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில்,நாடு கடத்த தடை விதிக்க கோரிய மல்லையாவின் மனு நிராகரிக்கப்பட்டது.இதனால் தற்போது அவரை இந்தியா அழைத்து வரும் முயற்சி தீவிரமாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்