உலகம்

டெஸ்ட் போட்டியை பார்த்து ரசித்த விஜய் மல்லையா

இந்தியா திரும்புவது குறித்து நீதிபதி முடிவு செய்வார் - விஜய் மல்லையா

தந்தி டிவி
இங்கிலாந்து - இந்தியா அணிகள் மோதும் 5-வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது. வங்கிக்கடன் மோசடி செய்து விட்டு லண்டனில் தஞ்சமடைந்துள்ள விஜய் மல்லையா, மைதானத்துக்கு வந்து போட்டியை நேரில் கண்டு ரசித்தார். முன்னதாக மைதான நுழைவாயிலில், இந்தியாவுக்கு எப்போது திரும்புவீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, அதனை நீதிபதி முடிவு செய்வார் என்று விஜய் மல்லையா பதில் அளித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்