உலகம்

"முன்னாள் போராளிகள் ராணுவத்துடன் இணைந்து செயல்படுகின்றனர்" - இலங்கை வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன்

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் போராளிகளாக இருந்த பலர் தற்போது இலங்கை ராணுவத்துடன் இணைந்து செயல்பட்டு வருவதாக இலங்கையின் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
விடுதலைப் புலிகள் இயக்கத்தில் போராளிகளாக இருந்த பலர், தற்போது இலங்கை ராணுவத்துடன் இணைந்து செயல்பட்டு வருவதாக இலங்கையின் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய விக்னேஸ்வரன், ராணுவத்துடன் இணைந்து செயல்படுவதால் முன்னாள் போராளிகளின் வாழ்க்கை தரம் உயர்ந்தாலும், அவர்கள் முழுவதும் ராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் இருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளதாக தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்