உலகம்

வெனிசூலா : பல்கலைகழகங்களை புதுப்பிக்கும் சட்டத்திற்கு எதிர்ப்பு - திரும்ப பெற கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

வெனிசூலாவின் காரகாஸ் நகரில் பல்கலைக்கழகங்கள் தனியார் மயமாக்கப்பட்டதை கண்டித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி

வெனிசூலாவின் காரகாஸ் நகரில், பல்கலைக்கழகங்கள் தனியார் மயமாக்கப்பட்டதை கண்டித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்கலைக்கழகங்களை தரம் உயர்த்தும் புதிய திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவர்கள், அதனை திரும்ப பெற வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர்.

Anbilmahesh Case | அன்பில் மகேஷ் வழக்கு - `தீர்ப்பு’ குறித்து அறிவித்த ஸ்பெஷல் கோர்ட்

Gingee Girl Missing | செஞ்சி சிறுமி சம்பவம் - விசாரணை வளையத்துக்குள் புதிதாக வந்த 5 பேர்..

TN Weather Update| மெல்ல மெல்ல பவர் ஏறும் புது சிஸ்டம்.. 5ம் தேதி வரை தமிழகத்திற்கு கன்பார்ம்

Rtd.IAS நடராஜனை TNIC தலைவராக நியமித்தது தமிழக அரசு

Gingee Issue| செஞ்சி பயங்கரம்.. தந்தை கைது - கிணற்றில் வீசி கொலை செய்தது கண்டுபிடிப்பு