உலகம்

Venezuela | சிறையில் இருந்து வெளியே வந்த முக்கிய புள்ளி.. கொஞ்ச நேரத்தில் கடத்தப்பட்டதால் பரபரப்பு

சிறையில் இருந்து வெளியே வந்த முக்கிய புள்ளி.. கொஞ்ச நேரத்தில் கடத்தப்பட்டதால் பரபரப்பு

thanthitv

சிறையில் இருந்து வெளியே வந்த முக்கிய புள்ளி.. கண்ணிமைக்கும் நேரத்தில் கடத்தப்பட்டதால் பரபரப்பு வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியாவின் கூட்டாளி கடத்தல் - பரபரப்பு வெனிசுலா தலைநகர் கராகஸில், எதிர்க்கட்சித் தலைவர் மாரியா கொரினா மச்சாடோவின் நெருங்கிய கூட்டாளியான ஜுவான் பாப்லோ குவானிபா Juan Pablo Guanipa, சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே மீண்டும் கடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்