உலகம்

ஏப்ரல் ஃபூலான காதலர் தினம்.. போலீஸ் செய்த செம Prank.. ஆசையா கூப்பிட்டு சொருகப்பட்ட ஆப்பு

தந்தி டிவி

காதலர் தினத்தில் டெட்டி பியர் வேடமிட்டு சட்டவிரோதமாக போதைப் பொருள் விற்பனை செய்த குற்றவாளிகளைப் போலீசார் பிடித்த சம்பவம் பெருவில் நிகழ்ந்துள்ளது... லிமாவின் வடக்கில், சான் மார்ட்டின் டி போரஸில் இதய வடிவிலான பலூனுடன் குற்றவாளிகளின் வீட்டிற்கு வெளியே டெட்டி பியர் வேடமணிந்து சென்ற காவலர்கள் அவர்கள் வெளியில் வந்த போது கைது செய்து வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த போதைப் பொருட்களைப் பறிமுதல் செய்தனர்... காவல்துறையின் இந்த ஆப்ரேஷனுக்கு "பாதுகாப்புக்கான காதல் டெடி" என்று பெயரிடப்பட்டது குறிப்பிடத்தக்கது...

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்