உலகம்

வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்து அதிர்ந்து போன அமெரிக்க போலீஸ்

தந்தி டிவி

அமெரிக்காவில் வைர தோடுகளை திருடிய நபர், போலீசாரிடம் மாட்டிக்கொள்ளாமல் இருக்க விழுங்கியது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஃபுளோரிடாவில் உள்ள பிரபலமான வைர நகைக்கடக்கு சென்ற ஜேதன் லாரன்ஸ் கில்டர் (Jaythan Lawrence Gilder) என்பவர், உள்ளூர் கூடைப்பந்து வீர‌ர் எனக்கூறி நகைகளை பார்வையிட்டுள்ளார். அப்போது, திடீரென ஆறரை கோடி ரூபாய் மதிப்புள்ள 2 வைர தோடுகளை திருடிக்கொண்டு ஓட்டம் பிடித்தார். அவரை போலீசார் பிடித்தபோது, கண்டுபிடிக்க‌க்கூடாது என்பதற்காக தோடுகளை விழுங்கினார். அவரிடம் தோடு இல்லாத‌ நிலையில், கைது செய்வதற்கு இடையேறு செய்த‌தாக சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், அவரது வயிற்றில் தோடுகள் இருப்பதை ஸ்கேன் மூலம் கண்டறிந்து எடுத்த போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்தனர்.

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM

Weather Report | TN Rain | இன்றும், நாளையும்..ரெடியா இருங்க சென்னை மக்களே