உலகம்

ஜிரோ கிராவிட்டி விமானத்தில் பயணம் செய்த உசேன் போல்ட்

பிரபல ஓட்டப்பந்தய நாயகன் உசேன் போல்ட் புவி ஈர்ப்பு இல்லாத விமானத்தில் ஓடி முய​ற்சி செய்துள்ளார்.

தந்தி டிவி
பிரபல ஓட்டப்பந்தய நாயகன் உசேன் போல்ட் புவி ஈர்ப்பு இல்லாத விமானத்தில் ஓடி முய​ற்சி செய்துள்ளார். ஓடியது, பறந்தது மட்டுமின்றி, பிரபல பானம் ஒன்றையும் அருந்தி புதிய அனுபவங்களை ரசித்தார். உசேன் போல்ட்டுடன் மேலும் சிலரும் பயணம் செய்தனர். அங்குள்ளவர்களின் சவாலை ஏற்ற உசேன் போல்ட் விமானத்தில் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டார். ஓட்டப்பந்தய சாதனை நாயகநாக அவர் இந்த போட்டியிலும் வெற்றி பெற்று அசத்தினார். உசேன் போல் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றது குறிப்பிடதக்கது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை